சென்னை உர நிறுவனத்தில் Apprentices வேலை! 45 காலிப்பணியிடங்கள்!

Madras Fertilizers Limited Recruitment 2021
Madras Fertilizers Limited Recruitment 2021
Advertisement

Madras Fertilizers Limited (MFL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician (Diploma) Apprentices போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.03.2021 தேதிற்குள்  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Graduate Apprentice, Technician (Diploma) Apprentices போன்ற பணிகளுக்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Graduate Apprentice, Technician (Diploma) Apprentices போன்ற பணிகளுக்கு Diploma in Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Graduate Apprentice – Rs.4984/-

Technician (Diploma) Apprentices – Rs.3542/-

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதிற்குள்  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.mhrdnats.gov.in

FOR ANY CLARIFICATION CANDIDATES MAY CONTACT through
Email: studentquery@boat-srp.com

பணியிடம்: 

தமிழ்நாடு (சென்னை)

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 15.02.2021

கடைசி தேதி: 01.03.2021

Important  Links: 

Notification PDF: Click here

Online Application Link: Click here

Advertisement