சென்னை OSC – யில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

Chennai OSC Recruitment 2022சென்னை மாவட்ட அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் Case Worker, Multi Purpose Helper  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 11.11.2022 முதல் 25.11.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Chennai One stop center Recruitment 2022

நிறுவனம்சென்னை மாவட்ட அரசு ஒருங்கிணைந்த சேவை மையம்
பணியின் பெயர்Case Worker, Multi Purpose Helper 
காலி பணியிடம்11
கல்வித்தகுதி Degree in Social Work
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி11.11.2022
கடைசி தேதி25.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://chennai.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

Chennai OSC வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Chennai OSC பணியிடம்:

சென்னை

Chennai OSC பணிகள்:

Senior Counsellor – 1

Case Worker – 6

Security Guard – 2

Multi Purpose Helper – 2

மொத்தம் 11 காலிப்பணிஇடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Senior Counsellor – Master’s Degree in Social Work, M.Sc in Counselling Psychology/ Psychology

Case Worker – Degree in Social Work

Security Guard, Multi Purpose Helper – As Per Norms

தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு,நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு

Name of the Post Age Limit
Senior CounsellorAs Per Norms
Case WorkerMax. 35
Security GuardAs Per Norms
Multi Purpose Helper

சம்பளம்: 

Senior Counsellor – Rs. 20,000/-

Case Worker – Rs. 15,000/-

Security Guard – Rs. 10,000/-

Multi Purpose Helper – Rs. 6,400/-

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-600001.

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.11.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி25.11.2022

Chennai OSC Application form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Application form
Click Here
Official WebsiteClick here