சென்னை துறைமுகத்தில் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

Chennai Port Trust – யில்  Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer போன்ற பணிகளுக்கான வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பதரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Chennai Port Trust Recruitment 2021 – Full Details

நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer
காலி இடங்கள் 04
பணியிடம் சென்னை
கடைசி தேதி 04.06.2021 & 05.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


Chennai Port Trust பணிகள்:

  1.  Chief Engineer – 1
  2.  Secretary – 1
  3.  Deputy Chief Accounts Officer -2

Chennai Port Trust கல்வி தகுதி:

விண்ணப்பதரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Degree/ Engineering முடித்த வராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Deputy Chief Accounts Officer என்ற பணிக்கு மட்டும் 40 வயது இருக்க வேண்டும்

Secretary, Deputy Chief Accounts Officer பணிகளுக்கு 55 வயது இருக்க வேண்டும்

Chennai Port Trust சம்பளம்:

Chief Engineer –  Rs.100000-260000

Secretary – Rs.100000-260000

Deputy Chief Accounts Officer –  Rs.60000-180000

Chennai Port Trust தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் interview மூலம் தேர்ந்தெடுக்கப் பட உள்ளனர்.

Important Links

NOTIFICATION LINK: NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3

APPLY ONLINE REGISTRATION LINK: CLICK HERE