Home Degree Jobs மாதம் ரூ.2,20,000/- ஊதியத்தில் Chennai Port Trust -யில் பல்வேறு வேலை வாய்ப்புகள்!!

மாதம் ரூ.2,20,000/- ஊதியத்தில் Chennai Port Trust -யில் பல்வேறு வேலை வாய்ப்புகள்!!

0
மாதம் ரூ.2,20,000/- ஊதியத்தில் Chennai Port Trust -யில் பல்வேறு வேலை வாய்ப்புகள்!!
Chennai Port Trust Recruitment 2021

Chennai Port Trust –யில் காலியாக உள்ள Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு MBBS/ Postgraduate Medical Degree/ Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Chennai Port Trust Recruitment 2021 – Overview

நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர்கள் Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I)
காலி இடங்கள் Various
கல்வித்தகுதிகள் MBBS/ Postgraduate Medical Degree/ Diploma
பணியிடம் Chennai
ஆரம்ப தேதி 26.02.2021
கடைசி தேதி 31.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

Chennai Port Trust பணிகள்:

Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I) போன்ற பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள்  உள்ளன.


Chennai Port Trust கல்வித்தகுதி:

  1. Senior Dy. Chief Medical Officer:  MBBS/ Postgraduate Medical Degree/ Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. Senior Assistant Secretary: ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.

Chennai Port Trust வயது வரம்பு:

  • Senior Sy. Chief Medical Officer: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Senior Assistant Secretary: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Chennai Port Trust சம்பளம்: 

இந்த பணிகளுக்கு  குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Chennai Port Trust விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Chennai Port Trust தேர்தெடுக்கும் முறை:

 Interview

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 22.06.2021

கடைசி தேதி: 31.03.2021

Chennai Port Trust Important  Links: 

 Notification PDF 1: Click here

 Notification PDF 2: Click here

Apply Online: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here