Home Degree Jobs மாதம் ரூ.1,60,000/- ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் Senior Assistant Secretary வேலை!

மாதம் ரூ.1,60,000/- ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் Senior Assistant Secretary வேலை!

0
மாதம் ரூ.1,60,000/- ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் Senior Assistant Secretary வேலை!
Chennai Port Trust Recruitment 2021

சென்னை துறைமுகத்தில்  காலியாக உள்ள Senior Assistant Secretary பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு  ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 31.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Senior Assistant Secretary பணிக்கு 01 காலிப்பணியிடம்  உள்ளன.

கல்வித்தகுதி:

Senior Assistant Secretary பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மேலும் Executive பிரிவு பணிகளில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Senior Assistant Secretary பணிக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

SECRETARY, CHENNAI PORT TRUST, RAJAJI SALAI, CHENNAI-600001

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 31.03.2021

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here