Home Degree Jobs சென்னை துறைமுகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை வாய்ப்பு!

சென்னை துறைமுகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை வாய்ப்பு!

0
சென்னை துறைமுகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை வாய்ப்பு!
Chennai Port Trust Recruitment 2021

Chennai Port Trust நிறுவனத்தில் Deputy Traffic Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.01.2021 தேதி முதல் 25.02.2021 தேதி வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:  

இதில் Deputy Traffic Manager பணிக்கு 4 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:

Deputy Traffic Manager பணிக்கு Rs.60,000/- முதல் Rs.180,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து படிவங்களை Secretary, Chennai Port Trust, Rajaji Salai, Chennai – 600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

  1. தேர்வு எழுதுதல்
  2. படிவங்களை சரிபார்த்தல்
  3. நேர்காணல்

பணியிடம்: 

Mettupalayam

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி:19.01.2021

கடைசி தேதி: 25.02.2021

Important  Links: 

Notification Link and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here