சென்னையில் Sales Officer பணிக்கு 200 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!!

சென்னை Reliance Projects and Property Management தனியார் நிறுவனத்தில் sales officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு HSC படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Reliance Projects and Property Management

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடங்கள்: Chennai, Ambattur, Annangar, Adayar, Madhavaram, Nungambakkam, Porur, Perambur, Vadaplani, T Nagar, Mylapore, Velachery, Tambaram, Coimbatore, Singanallur, Ganapathy, RS Puram, Erode & Tiruppur

பாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பணிகள்:

இதில் sales officer பணிக்கு 200 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு HSC படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

விண்ணப்பதாரர்கள் sales officer பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Skills: 

Field Sales Executive-Telecom Plan & Services

Retail Sales Associate

Additional Skills: 

Familiarity with local territory, Customer handling skills, Negotiation skills

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு sales officer பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 09-10-2020

Open Until : 17-10-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Links: 

Chennai Jobs Online Application Link: Click Here!

Coimbatore Jobs Online Application Link: Click Here!

2 thoughts on “சென்னையில் Sales Officer பணிக்கு 200 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!!”

Leave a comment