நீங்கள் எந்த பட்டதாரியாக இருந்தாலும் சரி சமூக நலத்துறையில் வேலை!!

chennai  Social Welfare Department Recruitment 2021 –  சென்னையில்  சமூக நலத்துறையில் காலியாக உள்ள  Chairperson and Member பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை  நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Any Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 23.09.2021 முதல் 06.10.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Chennai Social Welfare Department Recruitment 2021

நிறுவனம்தமிழக சமூக நலத்துறை
பணியின் பெயர்தலைவர் மற்றும் உறுப்பினர்
பணியிடம்சென்னை
காலி இடங்கள்பல்வேறு
கல்வி தகுதிAny Degree
ஆரம்ப தேதி23/09/2021
கடைசி தேதி06/10/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.chennai.nic.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Chennai Social Welfare Department 

காலி பணிகள்:

Chairperson and Member பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Chairperson and Member பணிக்கு Any Degree முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் மாத சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து  பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம்  65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, எண் .58, சூரியநாராயணன் சாலை, ராயபுரம், சென்னை – 600 013.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 06.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 23/09/2021
கடைசி தேதி 06/10/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here