சென்னை சமூக நலத்துறையில் 5th, 8th மற்றும் 10th படித்தவர்களுக்கு வேலை!

Tamilnadu Social Welfare Department யில் Organizer, Cook & Cook Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு 5th, 8th மற்றும் 10th படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16th September 2020 முதல் 25th September 2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Organizer – 63

Cook – 33

Cook Assistant – 177

இந்தப்பணிகளுக்கு மொத்தம் 273 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Organizer – பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Cook –  பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Cook Assistant – பணிக்கு 5th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Organizer – பணிக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Cook – பணிக்கு 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Cook Assistant – பணிக்கு 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Organizer -பணிக்கு மாதம் Rs.7700 முதல் Rs.24200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Cook – பணிக்கு மாதம் Rs.4100 முதல் Rs.12500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Cook Assistant – பணிக்கு மாதம் Rs.3000 முதல் Rs.9000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 25th September 2020, 5 PM தேதிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம். விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 16th September 2020

கடைசிதேதி: 25th September 2020, 5 PM

Important Links :

Official Website Career Page: Click Here! 

Notification & Application Form PDF: Click Here! 

Leave a comment