பல்கலை தேர்வுகள்:
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த தேர்வுகளுக்கான கால அட்டவணை ideunom.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஹால் டிக்கெட்டை செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!