தமிழக அரசு மருத்துவமனையில் Medical Officer பணிக்கு வேலை வாய்ப்பு!!

Chidambaram Govt Hospital Recruitment 2021 – சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து காலியாக உள்ள Medical Officer, Lab Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23/09/2021 அன்று மாலை 5.00 மணிக்குள்  முடிவடைய உள்ளதால்  அஞ்சல்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

Chidambaram Govt Hospital Recruitment 2021 – Full Details 

நிறுவனம்சிதம்பரம் அரசு மருத்துவமனை
பணியின் பெயர்Medical Officer, Lab Technician
பணியிடம் சிதம்பரம்
காலிப்பணியிடம் 21
ஆரம்ப தேதி16.09.2021
கடைசி தேதி23.09.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Govt Hospital பணியிடம்: 

 சிதம்பரம்

நிறுவனம்:

TN Govt Hospital, Chidambaram 

Govt Hospital பணிகள்:

Medical Officer பணிக்கு 11 காலிப்பணியிடங்களும்,

Lab Technician பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளன.

அரசு மருத்துவமனையின் கல்வித்தகுதி:

  • Medical Officer – தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்துடன் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை சம்பள விவரம் :

Medical Officer பணிக்கு மாதம் ரூ. 60,000/- சம்பளமும்,

Lab Technician பணிக்கு மாதம் ரூ. 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  •  நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அரசு மருத்துவமனை நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யபடமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (under taking) அளிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 23/09/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

புல முதல்வர்,  ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்ணாமலை பல்கலைகழகம், அண்ணாமலை நகர் – 608 002.

Govt Hospital முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 16/09/2021
 கடைசி தேதி 23/09/2021

Govt Hospital Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top