தனியார் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!!

முதல்வர் இன்று ஆலோசனை:

1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அதன்படி தமிழகத்தில் 9 – 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு அரசு பிறப்பித்த நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இதன்பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 1 முதல் 8 வரையிலான வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் தயாராக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!