1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!!

இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல்  9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பதும் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் திறப்பு:

இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

முதல்வர் இன்று ஆலோசனை:

மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை இன்று அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!