செப்.1 முதல் பள்ளிகள் திறக்க போவதை குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!!!

முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை:

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன், முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) முக்கிய ஆலோசனையில் முதல்வர் இன்று (ஆகஸ்ட் 30) ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் இன்று சில முக்கிய முடிவுகள்:

தமிழகத்தில் நாளை மறுநாள் (செப்டம்பர் 1) முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாகவும், இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வார நாட்களில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!