டெல்லி மாநில முதல்வர் அறிவிப்பு:
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்க போவதை பற்றி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று:
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் மூலம் ஊரடங்கில் சிலதளர்வுகள் அளிக்கப்பட்டது. எனவே டெல்லி மாநில முதல்வர் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை என்ற காரணத்தால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கபட்டுள்ளது.