நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம்!!

முதலமைச்சர் விளக்கம்:

நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு கேட்டு 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!