மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு வேலை!

CIBA Field Assistant Recruitment 2022மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Field Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Field Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் 03.10.2022 தேதிக்குள் மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CIBA Recruitment 2022 – For Field Assistant Posts  

நிறுவனம்Central Institute of Brackishwater Aquaculture (CIBA)
பணியின் பெயர்Field Assistant
காலி இடங்கள்06
பணியிடம்சென்னை
கல்வித்தகுதிDiploma/ Bachelor degree 
சம்பளம் Rs. 18,600/- Per Month
தேர்வு செய்யும் முறை 
  • ஆன்லைன் நேர்காணல் 
  • தனிப்பட்ட நேர்காணல்
ஆரம்ப தேதி21.09.2022
கடைசி தேதி03.10.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Central Institute of Brackishwater Aquaculture (CIBA)

CIBA பணிகள்:

Field Assistant பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளது.

உதவியாளர் கல்வி தகுதி:

The candidate should have completed Diploma/ Degree in Science/ Arts/ B.Sc/ B.F. Sc/ BE/ B.Tech from any of the recognized board or University.

CIBA உதவியாளர் வயது வரம்பு:

01-09-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CIBA சம்பளம்:

Field Assistant பணிக்கு மாதம் ரூ. 18,600/-சம்பளமாக வழங்கப்படும்.

உதவியாளர் விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

CIBA YP தேர்வு செயல்முறை:

ஆன்லைன் நேர்காணல் / தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

ciba.gippi@gmail.com / Akshaya.Panigrahi@icar.gov.in

CIBA உதவியாளர் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி21.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி03.10.2022

CIBA Field Assistant Offline Application Form Link, Notification PDF 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here