மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

CIBA Recruitment 2021 – மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Young Professional (YP) என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15/08/2021 அன்று முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்கவும். இதற்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

CIBA Recruitment 2021 – For Young Professional Posts 

நிறுவனம்மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனம்
பணியின் பெயர்Young Professional (YP)
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி M.Sc, M.F.Sc
ஆரம்ப தேதி06/08/2021
கடைசி தேதி15/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

CIBA வேலைபிரிவு:

மத்திய  அரசு வேலை

CIBA பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

Central Institute of Brackishwater Aquaculture (CIBA)

CIBA பணிகள்:

YP பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளது.

CIBA கல்வி தகுதி:

YP பணிக்கு M.Sc. (Zoology)/M.Sc (Microbiology)/M.F.Sc/B.Tech (Biotech) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஆண் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CIBA சம்பளம்:

YP பணிக்கு மாதம் ரூ. 35,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CIBA அஞ்சல் முகவரி:

subhendu.otta@icar.gov.in

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 06/08/2021
கடைசி தேதி15/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here