மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

CIBA Recruitment 2021 – மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் PA, LDC, Assistant Administrative Officer, Assistant என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  07/08/2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

CIBA Recruitment 2021 – Full Details 

நிறுவனம் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனம்
பணியின் பெயர் PA, LDC, Assistant Administrative Officer, Assistant
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  18
கல்வித்தகுதி  10th, 12th, Experienced
ஆரம்ப தேதி 20/07/2021
கடைசி தேதி 07/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை:

மத்திய  அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

பணிகள்:

பணியிடம் ஜாதி பிரிவு காலிப்பணியிடங்கள்
PA 1
LDC 4
Assistant Administrative Officer SC 1
UR 1
Assistant SC 2
UR 8
OBC 1
மொத்தம்  18 காலிப்பணியிடங்கள் 

கல்வித்தகுதி:

பணிகள் கல்வித்தகுதி
PA By Deputation of regular Personal Assistant of ICAR Hqrs./ICAR Institutes
LDC 10 +2 or equivalent and have rendered 3 years of regular service
Assistant Administrative Officer By Deputation of regular AAO’s of ICAR Hqrs./ICAR Institutes.
Assistant  By Deputation of regular Assistant of ICAR Hqrs./ICAR Institutes

சம்பளம்:

பணியிடம் சம்பளம்
PA Pay Level-6 Pre-revised Rs.9300-34800/-+ GP Rs. 4200/-
LDC Pay Level-2 Pre-revised Rs.5200-20200+ GPRs.1900
Assistant Administrative Officer Pay Level-7 Pre-revised Rs.9300-34800/-+GP Rs. 4600
Assistant  Pay Level-6 Pre-revised Rs.9300-34800/-+ GP Rs. 4200/-

தேர்வு செயல்முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

ADMINISTRATIVE OFFICER, Central Institute of Brackishwater Aquaculture (CIBA), Chennai Tamil Nadu.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  20/07/2021
கடைசி தேதி  07/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here