மாதம் 35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் வேலை!

CIBA YP Recruitment 2022மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Young Professional-II பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31.08.2022 தேதிக்குள் மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CIBA Recruitment 2022 – For Young Professional-II Posts  

நிறுவனம்Central Institute of Brackishwater Aquaculture (CIBA)
பணியின் பெயர்Young Professional-II
காலி இடங்கள்03
பணியிடம்சென்னை
கல்வித்தகுதி M.Sc
சம்பளம் Rs. 35,000/- Per Month
ஆரம்ப தேதி22.08.2022
கடைசி தேதி31.08.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Central Institute of Brackishwater Aquaculture (CIBA)

CIBA YP பணிகள்:

Young Professional-II பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளது.

YP கல்வி தகுதி:

Young Professional-II பணிக்கு M.Sc in Microbiology/ Biotechnology/ Zoology, M.F.Sc முடித்திருக்க வேண்டும்.

CIBA YP வயது வரம்பு:

ஆண் விண்ணப்பதாரர்கள்: அதிகபட்சம். 35 ஆண்டுகள்

பெண் விண்ணப்பதாரர்கள்: அதிகபட்சம். 40 ஆண்டுகள்

அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CIBA YP சம்பளம்:

Young Professional-II பணிக்கு மாதம் ரூ. 35,000/-சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

CIBA YP தேர்வு செயல்முறை:

ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

CIBA YP முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி22.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி31.08.2022

CIBA Young Professional-II Offline Application Form Link, Notification PDF 2022

Notification link
Click here
Official Website
Click here