மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் வேலை!!

CIBA Recruitment 2021மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 11/11/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான முழு விவரமும் கீழே தெளிவாக  கொடுக்கப்பட்டுள்ளது.

CIBA Young Professional Recruitment 2021 – Full Details 

நிறுவனம் மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம்
பணியின் பெயர் Young Professional
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி B.Tech, M.Sc, M.F.Sc
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 02/11/2021
கடைசி தேதி 11/11/2021

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Central Institute of Brackishwater Aquaculture (CIBA)

பணிகள்:

Young Professional பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Young Professional-II – M.Sc. (Zoology)/M.Sc (Microbiology)/M.F.Sc/B.Tech (Biotech)

மாத சம்பளம்:

Young Professional – II பணிக்கு ரூ. 35,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதும்,

பெண் விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதும் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

subhendu.otta@icar.gov.in

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 02.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 11.11.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here