CIBA நிறுவனத்தில் Young Professional பணிக்கு B.E/ B.TECH முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

CIBA Recruitment 2021மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 10/10/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

CIBA Young Professional Recruitment 2021 – Full Details 

நிறுவனம்மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம்
பணியின் பெயர்Young Professional
காலி இடங்கள்01
கல்வித்தகுதிB.E/ B.TECH/ M.SC./ MCA
பணியிடம்சென்னை
நேர்காணல் நடைபெறும் தேதி10/10/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பாலினம்:

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Central saltwater Fisheries

பணிகள்:

Young Professional பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

Young Professional பணிக்கு B.E/ B.TECH/ M.SC./ MCA முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Young Professional பணிக்கு ரூ. 25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதும்,

பெண் விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதும் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 10.10.2021ஆகிய தேதிகளில் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

75, Santhome High Road, M R C Nagar, Chennai 600028, Tamil Nadu, India 

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி01.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி10.10.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top