மாதம் Rs. 35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு!

CICR Coimbatore Recruitment 2021 – பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  10/08/2021  அன்று  காலை 9.30 மணி முதல்  10.30  மணி வரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

CICR Coimbatore Recruitment 2021  – Young Professional posts 

நிறுவனம் Central Institute for Cotton Research (CICR)
பணியின் பெயர் Young Professional (YP)
பணியிடம் கோயம்பத்தூர்
காலி இடங்கள் 10
கல்வி தகுதி Degree in Science, B.Sc. Agriculture
நேர்காணலுக்கான கடைசி நாள் 10.08.2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கோயம்பத்தூர்

பணிகள்:

Young Professional-I “Bt Cotton – Testing Fees’ பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Young Professional-II “Bt Cotton – Testing Fees’ பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Young Professional-I “Bt Cotton – Testing Fees’  பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியிடம் கல்வித்தகுதி
Young Professional-I “Bt Cotton – Testing Fees’ BSc (Agricultural) with MSc in Agricultural Economics/Statistics
Young Professional-II “Bt Cotton – Testing Fees’ i. Post Graduate degree in Computer Applications/ Computer Science

ii. One-year experience in the relevant field

Young Professional-I “Bt Cotton – Testing Fees’ i. Bachelor degree in Science

ii. Proficiency in Computer and experience in laboratory studies

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த  பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க  வேண்டும்.

சம்பளம்:

Young Professional-I “Bt Cotton – Testing Fees’ – Rs. 25,000/- Consolidated Pay Per month

Young Professional-II “Bt Cotton – Testing Fees’ – Rs. 35,000/- Consolidated Pay Per month

Young Professional-I “Bt Cotton – Testing Fees’ – Rs. 25,000/- Consolidated Pay Per month

தேர்தெடுக்கும் முறை:

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ICAR-Central Institute for Cotton Research (ICAR), Regional Station, Maruthamalai Road, Coimbatore – 641 003, Tamil Nadu.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

09/08/2021 to 10/08/2021  at 9.30 am to 10. 30 AM

முக்கிய தேதி:

Post Name Written Exam/ Date of interview Reporting time
Young Professional-I “Bt Cotton – Testing Fees’ 09.08.2021 ( F.N.) 9.30 am – 10.30 a.m.
Young Professional-II “Bt Cotton – Testing Fees’ 09.08.2021 ( F.N.)
Young Professional-I “Bt Cotton – Testing Fees’ 10.08.2021 ( F.N.)

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here