மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் SRF பணிக்கு வேலை!

CICR Coimbatore SRF Recruitment 2022 மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  22.09.2022 அன்று  காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

CICR Coimbatore Recruitment 2022  – Senior Research Fellow posts 

நிறுவனம்Central Institute for Cotton Research (CICR)
பணியின் பெயர்Senior Research Fellow
பணியிடம்கோயம்பத்தூர்
சம்பளம் Rs. 31,000/- Per Month
காலி இடங்கள்01
கல்வி தகுதிDegree, M.Sc
நேர்காணலுக்கான கடைசி நாள்22.09.2022 @ 8.30 am – 9.30 am
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
தேர்வு செய்யும் முறை https://cicr.org.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கோயம்பத்தூர்

பணிகள்:

Senior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

CICR Coimbatore கல்வி தகுதி:

MSc Agriculture with specialization in Remote sensing / Agro meteorology / Agronomy / Soil Science (OR) M Tech / MSc (Computer Science) with expertise in Python code writing. NET qualification is compulsory or must hold a Ph.D. Degree

Desirable Qualification: Working knowledge in GIS / Satellite imagery processing / Drone imagery processing /Crop simulation models.

CICR Coimbatore வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த  பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க  வேண்டும்.

CICR Coimbatore சம்பளம்:

Senior Research Fellow பணிக்கு ரூ. 31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

CICR Coimbatore தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ICAR-Central Institute for Cotton Research (ICAR), Regional Station, Maruthamalai Road, Coimbatore – 641 003, Tamil Nadu.

CICR Coimbatore நேர்காணளுக்கான தேதி &நேரம்:

22.09.2022 at 8.30 am – 9.30 am

ICAR-CICR SRF பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ICAR-CICR இலிருந்து ஆட்சேர்ப்பு அட்டவணை மற்றும் இடம் பற்றி தெரிந்துகொள்ள ICAR-CICR வேலை அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து அசல் ஆவணம் மற்றும் ஜெராக்ஸ் நகல்களுடன் (தேவைப்பட்டால்) வேட்பாளர் விளம்பரம் செய்யப்பட்ட இடத்தை அடைய வேண்டும் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி மற்றும் தேதியில் நடக்ககும்)

CICR Coimbatore Job Notification and Application Links

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here