மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு! நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா!

Central Inland Fisheries Research Institute (CIFRI) யில் Young Professional பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 15/07/2020 முதல் 22/07/2020 வரை தங்களின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணிகள்:

Young Professional பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்காண கல்வித்தகுதி M.Sc, M.F.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  1. Male 35 வயது இருக்கவேண்டும்.
  2. Female 40 வயது இருக்கவேண்டும்.

சம்பளம்:

இப்பணிக்கு மாதம் ₹25,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் 13/07/2020 முதல் 22/07/2020 வரை விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Central Inland Fisheries Research Institute, Barrackpore, Kolkata-700 120, West Bengal என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 15/07/2020

கடைசிதேதி: 22/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!