நிலக்கரி நிறுவனத்தில் மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு! இந்தியா முழுவதும்!

CIL Recruitment 2021 – Coal India Limited (CIL) யில் ஓர் மாபெரும் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Management Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10/08/2021 அன்று முதல் 09/09/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

CIL Recruitment 2021 – For Management Trainee Posts 

நிறுவனம் Coal India Limited (CIL)
பணியின் பெயர் Management Trainee
காளி இடங்கள்  588
கல்வித்தகுதி  B.EB.TechB.Sc
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 20/08/2021
கடைசி தேதி  09/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.coalindia.in

CIL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Coal India Limited (CIL)

CIL பணிகள்:

வயது வரம்பு:

பணியின் பெயர் வயது வரம்பு
Management Trainee Up to 30 Years. As on 04.08.2021

CIL கல்வி த்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த Management Trainee  பணிக்கு B.EB.TechB.Sc மட்டும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CIL MT மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு  குறைந்தபட்சம் ரூ. Rs.50,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1, 60,000/-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 20/08/2021
கடைசி தேதி 09/09/2021

Job Notification and Application Links

Short Notice
Click here
Detailed Notice
Click here
Apply Link
Click here
Official Website
Click here