ஆசிரியர் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலை!

CIPET Recruitment 2021 – Central Institute of Petrochemicals Engineering & Technology நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு   சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CIPET Recruitment 2021 – For JRF Posts 

நிறுவனம் Central Institute of Petrochemicals Engineering and Technology (CIPET)
பணியின் பெயர் JRF, Assistant Professor, Lecturer, Faculty
பணியிடம் அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா
காலி இடங்கள் பல்வேறு
கல்வி தகுதி B.EB.TechMaster Degree
ஆரம்ப தேதி 26/08/2021
கடைசி தேதி 20/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

CIPET வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா

CIPET பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

CIPET கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Junior Research Fellow / Project Associate – I M.E / M.Tech in Polymer / Plastics / Engineering (GATE / NET Qualification
Assistant Professor i. B.E /B.Tech /B.S and M.E. / M.Tech. in Mechanical/ Chemical Manufacturing/ Production Engineering / Plastics/ Polymer Technology

ii. M.S or Integrated M.Tech and Ph.D. in relevant field or equivalent

Lecturer i. B.E./B. Tech in Mechanical/Chemical Manufacturing./ Production Engineering/ Plastics

ii. Candidates having higher qualifications (M.E./M.Tech)

Faculty Master’s degree in the relevant subjects and Ph.D

CIPET மாத சம்பளம்:

பணியின் பெயர் மாத சம்பளம்
Junior Research Fellow / Project Associate – I Rs. 31,000/- + HRA for GATE/NET qualified candidates

Rs. 25,000/- + HRA for others

Assistant Professor Rs. 45,000/- Per month
Lecturer Rs. 40,000/- Per month
Faculty Rs. 35,000/- Per month

CIPET அனுபவம்:

  • 02 ஆண்டுகள் 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

CIPET தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CIPET அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அஞ்சல்  முகவரி
Other Posts: The Principal Director (NP), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032 JRF Post: The Officer (P&A), CIPET: SARP-APDDRL, 7P, Hi-Tech Defence and Aerospace Park (IT Sector), Jalahobli, Bengaluru North, Near Shell R&D Centre, Devanahalli, Bengaluru – 562149”

CIPET முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  26/08/2021
கடைசி தேதி  20/09/2021

CIPET Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here