CIPET Recruitment 2021 – Central Institute of Petrochemicals Engineering & Technology நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே மின் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
CIPET Recruitment 2021 – For Junior Research Fellow Posts
நிறுவனம் | Central Institute of Petrochemicals Engineering & Technology |
பணியின் பெயர் | Junior Research Fellow |
காலி இடங்கள் | 01 |
ஆரம்ப தேதி | 19/08/2021 |
கடைசி தேதி | 06.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
CIPET வேலை பிரிவு :
அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
CIPET பணிகள்:
Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு கலிப்பாணியிடம் மட்டுமே உள்ளன.
CIPET கல்வித்தகுதி:
Junior Research Fellow பணிக்கு M.E / M.Tech படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
CIPET மாத சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ. 25.000/- முதல் அதிகபட்சம் ரூ. 31.000/- சம்பளமாக வழங்கப்படும்.
CIPET தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
CIPET மின் அஞ்சல் முகவரி:
CIPET முக்கிய தேதிகள்:
Start Date | 19.08.2021 |
Last Date | 06.09.2021 |
CIPET Online Application Form Link, Notification PDF 2021
Notification PDF & Application Form | Click here |
Official Website | Click here |