மாதம் Rs. 78800/- ஊதியத்தில் சென்னை CIPET -யில் மேனேஜர் வேலை!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Central Institute of Petrochemicals Engineering & Technology –யில் காலியாக உள்ள Chief Manager & Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17.02.2021 தேதி முதல் 22.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

CIPET Recruitment 2021 – Overview

நிறுவனம் Central Institute of Petrochemicals Engineering & Technology
பணியின் பெயர்கள் Chief Manager & Manager
காலி இடங்கள் 03
கல்வித்தகுதி டிகிரி
ஆரம்ப தேதி 17.02.2021
கடைசி தேதி 22.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

CIPET பணிகள்:

  • Chief Manager – 01
  • Manager – 02

CIPET கல்வித்தகுதி:

Chief Manager & Manager போன்ற பணிகளுக்கு Any degree/ CA/ ICWA/ SAS/ MBA/ PG Diploma/ Postgraduate முடித்திருக்க வேண்டும்.

CIPET வயது வரம்பு:

  • Chief Manager – 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Manager – 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CIPET சம்பளம்: 

  • Chief Manager – Rs. 123100/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
  • Manager – Rs. 78800/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

CIPET விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17.02.2021 தேதி முதல் 22.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

“Manager (P&A), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032”

தேர்தெடுக்கும் முறை:

 Written Test/ Skill Test/ Practical Test/ Interview

CIPET பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 17.02.2021

கடைசி தேதி: 22.03.2021

CIPET Important  Links: 

 Notification PDF: Click here

Application Form: Click here

Official Website: Click here