CISF Recruitment 2021 – Central Industrial Security Force நிறுவனத்தில் காலியாக உள்ள Head Constable பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் 31.03.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
CISF Recruitment 2021 – For Head Constable posts
நிறுவனம் | மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) |
பணியின் பெயர் | Head Constable |
காலி இடங்கள் | 249 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
கல்வித்தகுதி | 12th |
ஆரம்ப தேதி | 20/12/2021 |
கடைசி தேதி | 31/03/2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
Head Constable பணியிடம்:
இந்தியா முழுவதும்
Head Constable காலிப்பணியிடம்:
ஆண்கள்:
- Athletics – 52 Posts
- Boxing – 8 Posts
- Basket ball – 8 Posts
- Gymnastics – 5 Posts
- Football – 10 Posts
- Hockey – 15 Posts
- Handball – 6 Posts
- Judo – 7 Posts
- Kabaddi – 7 Posts
- Shooting – 3 Posts
- Swimming – 17 Posts
- Volleyball – 5 Posts
- Weight Lifting – 16 Posts
- Wrestling – 14 Posts
- Taekwondo – 8 Posts
பெண்கள்:
- Athletics – 38 Posts
- Boxing – 10 Posts
- Judo – 4 Posts
- Kabaddi – 8 Posts
- Shooting – 1 Post
- Weight Lifting – 7 Posts
கல்வி தகுதி:
Head Constable – விளையாட்டுகள், விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் மாநிலம்/ தேசியம்/ சர்வதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து 12த் தேர்க்கோய் [பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவத் தரங்கள்: (MEDICAL STANDARDS)
கண் பார்வை: (EYE Sight)
a) Visual Acuity unaided (Near vision) – Better eye – N6 – Worse eye – N9
b) Uncorrected visual acuity (Distant vision) – Better eye – 6/6 – Worse eye – 6/9
c) Refraction – Visual correction of any kind is not permitted even by glasses.
d) Color vision – CP-III BY ISIHARA
e) – In right handed person, the Right eye is better eye and vice versa.
f) – Binocular vision is required.
Weight:
Weight will be recorded at the time of physical measurement but the decision on fitness on account of weight will be taken at the time of medical examination.
TATTOO:
Following criteria has been fixed to determine permissibility of Tattoo
a) Content: Being a secular country, the religious sentiments of our countrymen are to be respected and thus, tattoos depicting religious symbol or figures and the name, as followed in Indian Army are to be permitted.
b) Location: Tattoos marked on traditional sites of the body like inner aspect of forearm but only left forearm, being non saluting limb or dorsum of the hands are to be allowed.
c) Size: Size must be less than ¼ of the particular part (Elbow or Hand) of the body.
வயது வரம்பு:
Head Constable பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பகட்டணம் இல்லை.
Head Constable சம்பளம்:
Head Constable – Level-4 (Rs.25,500-81,100/-) plus usual allowances
தேர்வு செயல் முறை:
- Physical standard test
- Document Verification
- Trial test
- Proficiency Test
- Medical Examination
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 20/12/2021 |
கடைசி தேதி | 31/03/2022 |
CISF Online Application Form Link, Notification PDF 2022
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |