12th படித்தவர்க்கு இந்தியா முழுவதும் கான்ஸ்டபிள் வேலை!!

CISF Assistant Sub Inspector Recruitment 2022 – Central Industrial Security Force  நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Sub Inspector (Stenographer), Head Constable (Ministerial) பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் 25.10.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலமாக  விண்ணப்பிக்கலாம்.

CISF Recruitment 2022 – Full Details 

நிறுவனம்மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF)
பணியின் பெயர்Assistant Sub Inspector (Stenographer), Head Constable (Ministerial)
காலி இடங்கள்540
பணியிடம்இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி12th
ஆரம்ப தேதி26.09.2022
கடைசி தேதி25.10.2022 (Upto 17:00 Hrs.) 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும் 

CISF Head Constable (Ministerial) and ASI (Steno) காலிப்பணியிடம்:

உதவி சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் (அமைச்சர்) பதவிக்கான அகில இந்திய வாரியான காலியிடங்கள் பின்வருமாறு:-

CISF HC and ASI Vacancy Details 2022

CISF Head Constable (Ministerial) and ASI (Steno) கல்வி தகுதி:

The candidates must have an Intermediate or Senior Secondary School Certificate (10+2) examination from a recognized Board or University or equivalent on or before the closing date of receipt of the Online Application Form

பிற அத்தியாவசிய தகுதிகள்

For Assistant Sub Inspector (Stenographer)

Skill Test Norms on Computer

Dictation:-10 minutes @ 80 words per minute.

Transcription time- 50 minutes in English or 65 minutes in Hindi on the computer.

CISF Head Constable (Ministerial) and ASI (Steno) சம்பளம்;

Assistant Sub Inspector (Stenographer) – Pay Level-5 (Rs. 29,200 – Rs. 92,300/-)

Head Constable (Ministerial) – Pay Level-4 (Rs.25,500 – Rs. 81,100/-)

CISF Head Constable (Ministerial) and ASI (Steno) வயது வரம்பு:

Assistant Sub Inspector (Stenographer), Head Constable (Ministerial) பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க  வேண்டும்.

வயது தளர்வு:

The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through CISF official Notification 2022 for more reference

CISF Head Constable (Ministerial) and ASI (Steno) விண்ணப்பக்கட்டணம்:

  1. General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  2. SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பகட்டணம் இல்லை. 

CISF Head Constable (Ministerial) and ASI (Steno) சம்பளம்:

Assistant Sub Inspector (Stenographer), Head Constable (Ministerial) – Level-4 (Rs.25,500-81,100/-) plus usual allowances

தேர்வு செயல் முறை:

  • Physical Standard Test (PST) & Documentation
  • Physical Standard Test (PST), Written Examination under OMR/Computer Based Test(CBT), Skill Test & Medical Examination

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CISF Head Constable (Ministerial) and ASI (Steno) முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி26.09.2022
கடைசி தேதி25.10.2022 (Up to 17:00 Hrs.)

CISF Head Constable (Ministerial) and ASI (Steno) Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here
Scroll to Top