1-ந்தேதி பள்ளிகள் திறப்பு!! வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!!

வகுப்பறை தயார்:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை தயார்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர்.

மேலும் உடைந்த இருக்கைகள், மேஜைகள், கதவு, ஜன்னல் போன்றவற்றை சரிசெய்யும் பணியும் நடைபெறுகிறது. கழிப்பறைகள் சுத்தப்படுத்தும் பணியும் நடந்தது. குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகளும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!