ஒரு நாளைக்கு ரூ. 470/- சம்பளத்தில் பல்கலைகழகத்தில் புதிய வேலை வாய்ப்பு!!

Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைகழகத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி M.EM.TechAny Degree சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 13/09/2021 முதல் 27/09/2021 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

Anna University Job Notification 2021 – Clerical Assistant Posts 

நிறுவனம் அண்ணா பல்கலைகழகம்
பணியின் பெயர் Project Associate, Clerical Assistant
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 03
கல்வி தகுதி M.EM.TechAny Degree
ஆரம்ப தேதி 13/09/2021
கடைசி தேதி 27/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Clerical Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Anna University கல்வி தகுதி:

  • Project Associate – M.E. / M.Tech / MCA / MSc (CSE / IT / Software Engineering)
  • Clerical Assistant – Any Degree with computer knowledge.

Anna University மாத சம்பள விவரம்:

  • Project Associate – மாதம் அதிகபட்சம் ரூ. 25,000/-
  • Clerical Assistant  – ஒரு நாளைக்கு ரூ. 470/-

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 27.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Centre for Technology Development and Transfer, 3’d Floor Kalanjiyam Building, Anna University, Chennai — 600 025.

Anna University முக்கிய தேதிகள்:

Start Date 13.09.2021
Last Date 27.09.2021

Anna University Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official Website Click here