Central Leather Research Institute – சென்னையில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 47 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு MVSc/ B.Tech/ MSc/ BE/ Graduate Degree/ BCom/ BSc/ BCA/ Diploma/ Equivalent போன்ற கல்வித்தகுதிகளில் எதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.4.2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
CLRI Chennai Recruitment 2021– Full Details
நிறுவனம் | Central leather research institute |
பணியின் பெயர் | Veterinary Consultant, Sr Project Associate, Project Associate I/ II & Project Assistant, Scientific Administrative Assistant & Other posts |
காலி இடங்கள் | 47 |
ஆரம்ப தேதி | 6.6.2021 |
கடைசி தேதி | 29.4.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் மூலம் |
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)
CLRI Chennai பணிகள்:
இதில் 47 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Post Name | Vacancies |
---|---|
Project Assistant | 7 |
Veterinary Consultant | 1 |
Senior Project Associate | 2 |
Scientific Administrative Assistant | 19 |
Project Associate I & II | 14 |
Administrative scientist | 2 |
Field Assistant | 1 |
Total | 47 Post |
CLRI Chennai கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு MVSc/ B.Tech/ MSc/ BE/ Graduate Degree/ BCom/ BSc/ BCA/ Diploma/ Equivalent போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Name of Post Age Limit
For Project Associate I/ II 35 years
Senior Project Associate 40 years
Veterinary Consultant 35-40 years
Project Assistant/ Field Assistant/ Senior Administrative AssistantScientific Administrative scientist/– 50 years
CLRI Chennai சம்பளம்:
Post Name | Salary |
---|---|
Project Assistant | Rs.20,000/- Per Month |
Veterinary Consultant | Rs.28,000/- to Rs.42,000/- Per Month |
Senior Project Associate | Rs.42,000/- Per Month |
Scientific Administrative Assistant | Rs.18,000/- Per Month |
Project Associate I & II | Rs.28,000/- to Rs.35,000/- Per Month |
Administrative scientist | Rs.18,000/- Per Month |
Field Assistant | Rs.20,000/- Per Month |
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Central Leather Research Institute, Chennai, Tamil Nadu
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 27.04.2021
கடைசி தேதி: 29.04.2021
CLRI Important Links:
Notification links and Application Form: Click here