மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! 10th, 12th படித்தாலே போதும் விண்ணப்பிக்கலாம் …

CLRI Recruitment 2021: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Secretariat Assistantபணிக்கு விண்ணப்பதாரர்கள் 13/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 07 காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

CLRI Recruitment 2021– Full Details

நிறுவனம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் 
பணியின் பெயர் Junior Secretariat Assistant
பணியிடம் அகமதாபாத், சென்னை, ஜலந்தர், கொல்கத்தா
காலி இடங்கள் 7
கல்வித்தகுதி 10th, 12th, English typing
ஆரம்ப தேதி 12/07/2021
கடைசி தேதி 13/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

CLRI வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

CLRI பணியிடம்:

அகமதாபாத், சென்னை, ஜலந்தர், கொல்கத்தா

CLRI பணிகள்:

பணிகள் ஜாதி பிரிவு காலிப்பணியிடம்
Junior Secretariat Assistant (General/ Stores & Purchase) UR 2
SC 2
EWS 1
PwD 1
Junior Secretariat Assistant (Finance & Accounts) UR 1

மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CLRI கல்வித்தகுதி:

பணியிடம் கல்வித்தகுதி
Junior Secretariat Assistant (General/ Stores & Purchase) 10+2/XII or Proficiency in computer type speed & in using the computer.
Junior Secretariat Assistant (Finance & Accounts) i. 10+2/XII with Accountancy as a subject

ii. Proficiency in computer type speed and in using the computer.

CLRI சம்பளம்:

பணிகள் சம்பளம்
Junior Secretariat Assistant (General/ Stores & Purchase) i. Pay Level -2 Rs.19,900/-

ii. Total Emoluments: Rs.30,263/- PM

Junior Secretariat Assistant (Finance & Accounts) i.Pay Level -2 Rs.19,900/-

ii. Total Emoluments: Rs.30,263/- PM

CLRI  வயது வரம்பு:

Category Name Minimum Age Limit
UR/ EWS 28 Years
SC 33 Years
PwD 38 Years

CLRI அஞ்சல் முகவரி:

CSIR- Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai-600 020 Tamil Nadu, India.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here