சென்னையில் தேர்வே இல்லாமல் ரூ.42000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

CLRI Recruitment 2022: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Project Associate, Project Associate-I, Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Doctoral degree, B.Tech / M.Sc, B.Sc / Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLRI Recruitment 2022– Full Details

நிறுவனம்மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Senior Project Associate, Project Associate-I, Project Assistant
பணியிடம்சென்னை
காலி இடங்கள்10
கல்வி தகுதிDoctoral degree, B.Tech / M.Sc, B.Sc / Diploma
சம்பளம்Rs.42000/-
நேர்காணலுக்கான கடைசி நாள்13.09.2022, 14.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://clri.org/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

CLRI வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

CLRI பணியிடம்:

சென்னை

CLRI பணிகள்:

Senior Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Associate-I பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Project Assistant பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Doctoral degree அல்லது Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech / M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.42,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 13.09.2022 மற்றும் 14.09.2022ம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி மற்றும் தேதி &நேரம்:

Notification SI NoDate & Time 
1, 3, 4, 5, 7 & 1013.09.2022 @ 09:00 AM
213.09.2022 @ 01:00 PM
6, 8 & 914.09.2022 @ 09:00 AM

CLRI Chennai  Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here