மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!!

Central Leather Research Institute (CSIR) யில் Part-Time Male Doctor, Staff Nurse, Laboratory Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு B.Sc, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Part-Time Male Doctor – 1

Staff Nurse – 2

Laboratory Technician – 1

போன்ற பணிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Part-Time Male Doctor – பணிக்கு MBBS படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தப்பணிக்கு 4 வருடம் முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Staff Nurse – பணிக்கு B.Sc (Nursing) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Laboratory Technician – பணிக்கு Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Part-Time Male Doctor – பணிக்கு 40 வயதாக இருக்க வேண்டும்.

Staff Nurse – பணிக்கு 50 வயதாக இருக்க வேண்டும்.

Laboratory Technician – பணிக்கு 50 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

Part-Time Male Doctor – பணிக்கு மாதம் Rs.32,670/- சம்பளமாக வழங்கப்படும்.

Staff Nurse – பணிக்கு மாதம் Rs.20,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Laboratory Technician – பணிக்கு மாதம் Rs.20,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.09.2020 தேதிக்கு  நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு தங்களின் தேவையான சான்றிதல்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணியிடம்:

Chennai

நேர்காணலுக்கான தேதி:

15.09.2020

Important Links :

Advt. Details: Click Here! 

Leave a comment