Home Degree Jobs வேலூர் CMC மருத்துவக் கல்லூரியில் Clerk Typist வேலை வாய்ப்பு!!

வேலூர் CMC மருத்துவக் கல்லூரியில் Clerk Typist வேலை வாய்ப்பு!!

0
வேலூர் CMC மருத்துவக் கல்லூரியில் Clerk Typist வேலை வாய்ப்பு!!
CMC-Vellore-Recruitment-2021.jpg

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Clerk Typist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CMC Vellore Recruitment 2021 – Overview

நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர்  Clerk Typist 
காலி இடங்கள் 01
கல்வி தகுதி Graduate, proficiency in English + adequate computer knowledge
பணியிடம் Vellore
ஆரம்ப தேதி 11.03.2021
கடைசி தேதி 22.03.2021


வேலைப்பிரிவு: 
தனியார் வேலை

CMC பணிகள்:

 Clerk Typist பணிக்கு 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது .


CMC கல்வித்தகுதி:

  1. Graduate முடித்திருக்க வேண்டும்.
  2. proficiency in English (ஆங்கிலத்தில் நன்றாக எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்)
  3. adequate computer knowledge

CMC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

CMC சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாத சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

CMC Vellore விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CMC பணியிடம்:

vellore CMC

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 11.03.2021

கடைசி தேதி: 22.03.2021

CMC Vellore Important  Links: 

Apply Link and Clerk Typist Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here