CMC Vellore யில் வேலை அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

CMC Vellore Recruitment 2021 – வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Project Officer, Program Coordinator, Physiotherapist & Jr. Special Teacher பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 04.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CMC Vellore Recruitment 2021 – Overview

நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Project Officer, Program Coordinator, Physiotherapist & Jr. Special Teacher
காலி  இடங்கள்  பல்வேறு
பணியிடங்கள் வேலூர்
ஆரம்ப தேதி 21.09.2021
கடைசி தேதி  25.09.2021 & 04.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தனியார் வேலை

பணி இடம்:

வேலூர்

நிறுவனம்:

CMC vellore

CMC பணிகள்:

Project Officer, Program Coordinator, Physiotherapist & Jr. Special Teacher பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

CMC கல்வித்தகுதி:

  • Project Officer – BE / BCA/  ANY GRADUATE
  • Program Coordinator – M.B.B.S.
  • Physiotherapist – BPT Degree
  • Jr. Special Teacher – MA

CMC சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாத சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

CMC Vellore விண்ணப்பிக்கும் முறை:

திறமையுள்ளவர்கள் வரும் 25.09.2021 மற்றும் 04.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  21/09/2021
கடைசி தேதி  25/10/2021 & 04/10/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here