CMC Vellore யில் வேலை அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Sr.Resident, Physiotherapy, Technical Assistant, Clerk Typist, Dy. Security Officer & Senior Resident /Assistant Professor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CMC Vellore Recruitment 2021 – Overview

நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Sr. Resident, Physiotherapy, Technical Assistant, Clerk Typist, Dy. Security Officer & Senior Resident /Assistant Professor
காலி இடங்கள் Various
கல்வித்தகுதி Degree/ B.Sc/ M.S/ BPT
பணியிடம் Vellore
ஆரம்ப தேதி 11.03.2021
கடைசி தேதி 22.03.2021


வேலைப்பிரிவு:
தனியார் வேலை

CMC பணிகள்:

Sr. Resident, Physiotherapy, Technical Assistant, Clerk Typist, Dy. Security Officer & Senior Resident /Assistant Professor போன்ற பணிகளுக்கு பல்வேறு  காலி பணியிடங்கள் உள்ளது .


CMC கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு Degree/ B.Sc/ M.S/ BPT மருத்துவத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CMC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 45 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

CMC சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாத சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

CMC Vellore விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CMC பணியிடம்:

vellore CMC

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 11.03.2021

கடைசி தேதி: 22.03.2021

CMC Vellore Important  Links: 

Apply Link and Notification PDF: Click here