சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை!! டிகிரி முடித்தால் போதும்!!

CMDA Recruitment 2021 – சென்னையில்  பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Master’s degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.12.2021 முதல் 03.01.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான முழு விவரமும் கீழே தெளிவாக  கொடுக்கப்பட்டுள்ளது. 

CMDA Chennai Assistant Planning Recruitment 2021 – Full Details 

நிறுவனம்சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்
பணியின் பெயர்Assistant Planning and Planning Assistant Grade I
காலி  இடங்கள் 02
கல்வித்தகுதி Master’s degree
பணியிடங்கள்சென்னை
ஆரம்ப தேதி20.12.2021
கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.cmdachennai.gov.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Chennai Metropolitan Development Authority (CMDA Chennai)

CMDA பணிகள்:

Assistant Planning பணிக்கு 15 காலிப்பணியிடங்களும்,

Planning Assistant Grade I பணிக்கு 15 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CMDA கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வித்தகுதிக்கான விவரங்கள் 
Assistant PlannerMust possess a Master’s Degree or an equivalent Diploma in Town and Country Planning or must be an Associate member of the Institute of Town Planners (India)(or)

Must possess B.E. (Civil or Highways) or B.Arch. degree or be an Associate Member of the Institute of Engineers in the Civil branch and must have experience in Town and Country Planning work for not less than five years, after acquiring the qualification.

Planning Assistant Grade IMust possess a Master’s Degree or an equivalent Diploma in Town & Country Planning or must be an Associate Member of the Institute of Town Planners (India); (or) Must possess B.E. (Civil or Highways)

or

B.Arch. degree or Associate Member of the Institution of Engineers (India) in the Civil branch.

(or)

Must possess Post Licenciate Diploma in Town and Country Planning, awarded by the State Board of Technical Education, Tamil Nadu, and must have experience in Town and Country Planning work for not less than two years.

(or)

1. Must possess L.C.E. or D.C.E. or D.Arch. or an equivalent qualification recognized by the State Government and Must have experience in Town and Country Planning work for a period of not less than 4 years.

வயது வரம்பு:

Name of the CategoryMaximum Age Limit
General18 – 32 Years
BC/ MBC18 – 34 Years
SC/ SCA/ ST18 – 37 Years

சம்பள விவரம்:

Assistant Planning பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 56100/- முதல் அதிகபட்சம் ரூ.177500/- சம்பளமும்,

Planning Assistant Grade I பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 56100/- முதல் அதிகபட்சம் ரூ.177500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கட்டணம்:

Name of the CategoryFee details
OC, BC, BCM, MBCRs.500/-
SC, SCA, STRs.250/-

CMDA தேர்வுசெயல் முறை:

  • Written Examination
  • Interview

மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 03/01/2022 அன்று தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கணினி மூலமாக தேர்வு முறையில் தேர்வு நடைபெறும்:

  1. தாள் I – தமிழ் மொழி – 100 கேள்விகள் மற்றும் 100 மதிப்பெண்கள்
  2. தாள் II – தொழில்நுட்ப பாடங்கள் – 100 கேள்விகள் மற்றும் 95 மதிப்பெண்கள்
  3. நேர்காணல் – 05 மதிப்பெண்கள்

CMDA முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி20.12.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி03.01.2022

CMDA Online Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here