சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை!!

CMDA Chennai Recruitment 2021 சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 17.11.2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள்  மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான முழு விவரமும் கீழே தெளிவாக  கொடுக்கப்பட்டுள்ளது.

CMDA Chennai Recruitment 2021 – Full Details 

நிறுவனம் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்
பணியின் பெயர் GIS Analyst
காலி இடங்கள் 02
கல்வித்தகுதி  Master degree
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி  02/11/2021
விண்ணப்பிக்கும் முறை 17/11/2021

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Chennai Metropolitan Development Authority

பணிகள்:

GIS Analyst பணிகளுக்கு  2 காலிப்பணியிடம் மட்டுமேஉள்ளன

கல்வித்தகுதி:

GIS Analyst பணிகளுக்கு Master degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

mscmda@tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 02.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 17.11.2021

CMDA Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here