மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா! அப்போ உடனே அப்பளை பண்ணுங்க!

CMFRI Recruitment 2023: மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்ட அசோசியேட், களப்பணியாளர்கள் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 05 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு PG in Natural or Life Sciences, JRF முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30/03/2023 தேதி நேரடி நேர்காணலுக்கு வர வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CMFRI Field Workers Recruitment 2023 Details

நிறுவனம்மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Project Associate, Field Workers
கல்வித்தகுதி JRF, PG in Natural Life Sciences
பணியிடம் ராமநாதபுரம்
கடைசி தேதி30/03/2023
விண்ணப்பிக்கும் முறைநேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

காலி பணியிடம்:

Project Associate பணிக்கு 01 காலி பணிஇடம் உள்ளது.

Field Workers பணிக்கு 04 காலி பணிஇடங்கள்  உள்ளன.

பணியிடம்:

 ராமநாதபுரம்

கல்வி தகுதி:

இந்த பணிக்கு Post-graduation in Natural or Life Sciences including Biotechnology/Zoology/Botany/ Microbiology/Biochemistry/ Marine Biology/Fisheries Science/ Veterinary Science/Agriculture, JRF, Graduate degree முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

திட்ட அசோசியேட் பணிக்கு 35 வயது வரை இருக்க வேண்டும்.

களப்பணியாளர்கள் பணிக்கு 50 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: 

  • திட்ட அசோசியேட் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 25,000 முதல் Rs. 35,000 வரை வழங்கப்படுகிறது.
  • களப்பணியாளர்கள் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 18,000 வழங்கப்படுகிறது.

விண்ணப்பபிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://cmfri.org.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் ஆதார ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணல் நடைபெறும் தேதி & நேரம்:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 30 மார்ச் 2023 அன்று காலை 10.00 மணி  நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் மண்டல மையம்,

கடல் மீன்வள அஞ்சல் நிலையம்,

மண்டபம் முகாம்,

ராமநாதபுரம் மாவட்டம்,

தமிழ்நாடு – 623520

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Scroll to Top