CMRL Recruitment 2021 – சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, GM, Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 03/01/2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 03 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாக விண்ணபிக்கலாம்.
CMRL Deputy General Manager Recruitment 2021 – Full Details
நிறுவனம் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Manager, GM, Deputy General Manager |
காலி பணியிடம் | 03 |
கல்வித்தகுதி | Engineering, Graduate |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 19/11/2021 |
கடைசி தேதி | 03/01/2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://chennaimetrorail.org |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Chennai Metro Rail Limited (CMRL)
பணிகள்:
General Manager (Signaling & Telecom) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
DGM / Manager (Signaling & Telecom) பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
CMRL கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
General Manager (Signaling & Telecom) | Candidates must have completed Bachelor Degree in Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) or a combination of any of these disciplines from a Govt. recognized Institute / University approved by AICTE / UGC. |
DGM / Manager (Signaling & Telecom) | Candidates shall be passed in JAG grade with a minimum of 6 years of experience in Group-A / 10 years in Group-B & Should be in Assistant Officer / Senior Supervisor grade with a minimum of 7 years of experience in Group-B or a minimum of 10 years of experience in Group-C as SSE / SE |
வயது வரம்பு:
19-11-2021 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் 03.01.2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
“JOINT GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107”
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 19.11.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 03.01.2022 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |