சென்னை மெட்ரோவில் வேலை!! Manager பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

CMRL Recruitment 2021 சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக Manager, Deputy Manager, Deputy General Manager, AGM போன்ற பணிக்கு B.EM.EB.TechM.Tech காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CMRL Deputy Manager, AGM Recruitment 2021 – Full Details 

நிறுவனம்மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்
பணியின் பெயர்Manager, Deputy Manager, Deputy General Manager, AGM
பணியிடம்சென்னை
காலி இடங்கள்01
கல்வித்தகுதிB.E, M.E, B.Tech, M.Tech
ஆரம்ப தேதி08/12/2021
கடைசி தேதி07/01/2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

CMRL பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Chennai Metro Rail Limited (CMRL)

CMRL பணிகள்:

பணியின் பெயர்கள்காலிப்பணியிடங்கள்
Manager3
Deputy Manager1
Deputy General Manager2
AGM1
Joint General Manager2
Total9 காலிப்பணியிடங்கள் 

CMRL கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Manager
  1. B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) graduate from a recognized Institute / University, approved by AICTE / UGC.
  2. The candidate should have a minimum of 07 years of postqualification experience
Deputy Manager
  1. B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) graduate from a recognized Institute / University, approved by AICTE / UGC.
  2. The candidate should have minimum post-qualification experience of 02yrs for AM and 04yrs for DM in project execution and maintenance of Metro Rail Rolling Stock projects.
Deputy General Manager
  1. B.E / B.Tech (Civil) graduate from a Govt. recognized University / Institute, approved by AICTE / UGC.
  2. The candidate should have minimum of 13 years of post qualification experience in construction and maintenance of Metro Rail projects, Bridges, Tunnels, High rise buildings, and assets in executive grade.
AGM
  1. B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) graduate from a recognized Institute / University, approved by AICTE / UGC.
  2. Post graduation in the relevant field is an added advantage.
  3. The candidate should have a minimum post-qualification experience of 15yrs for JGM and 17 yrs for AGM in project execution and maintenance of Metro Rail Rolling Stock projects.
Joint General Manager

வயது வரம்பு:

பணியின் பெயர்கள்அதிகபட்ச வயது வரம்பு
Manager38 years
Deputy Manager35 years
Assistant Manager30 years
Deputy General Manager40 years
AGM47 years
Joint General Manager43 years

விண்ணப்பக்கட்டணம்:

CategoryApplication Fees
General/ OBCRs.300/-
SC/ST/PWD/Ex-ServicemanRs.50/-

CMRL சம்பள விவரம்:

சென்னை மெட்ரோ ரயில் கழக தேர்வு செயல்முறை:

  1. The selection methodology comprises a two-stage process, interview followed by medical examination.
  2. The selection process will judge the candidate on different facets like knowledge, skills, comprehension, attitude, aptitude, and physical fitness.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 07.01.2022 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

JOINT GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 08/12/2021
கடைசி தேதி 07/01/2022

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here