சென்னையில் B.E, B.Tech படித்தவர்களுக்கு மேனேஜர் பணிக்கு வேலை வாய்ப்பு!!

CMRL General Manager Recruitment 2021 – சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 22/01/2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

CMRL General Manager Recruitment 2021 – Full Details 

நிறுவனம்சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்General Manager
காலி பணியிடம்01
கல்வித்தகுதி  B.E, B.Tech
பணியிடம் சென்னை 
ஆரம்ப  தேதி06/12/2021
கடைசி தேதி22/01/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://chennaimetrorail.org
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

Chennai Metro Rail Limited (CMRL)

பணிகள்:

General Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

CMRL கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி 
General Manageri) Must be a B.E / B. Tech (Electrical / Electronics / Mechanical) graduate from a recognized Institute / University, approved by AICTE / UGC. A postgraduate qualification is an added advantage.

(ii) Should be in SAG grade with a minimum of 20 years of experience in project execution and maintenance of Rolling Stock projects.

(iii) Please refer to the “Annexure – A” for further roles and responsibilities.

வயது வரம்பு:

அதிகபட்சம்  55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

(i) The deputations shall be entitled to draw pay being drawn in the parent organization. Additionally, deputation allowance and project allowance at 10% of Basic Pay each will be paid. (or)

(ii) Option to draw pay and allowances as per the parent organization or to draw equivalent cadre IDA pay scale in CMRL with IDA, HRA, and Cafeteria Allowances of 20% of Basic pay.

பின்வரும் சான்றிதழ்கள்:-

! விண்ணப்ப படிவம்

ii பிறந்த தேதி சான்று: பிறப்புச் சான்றிதழ் அல்லது 10வது சான்றிதழின் நகல்

iii கல்வித் தகுதிச் சான்று நகல்.

iv. அனுபவச் சான்றிதழின் நகல்

v. சமூகச் சான்றிதழின் நகல்

vi. பிற தொடர்புடைய சான்றிதழ்கள் (ஏதேனும் இருந்தால்)

vii. விண்ணப்பதாரரின் கடந்த 5 வருட ஏசிஆர்களின் முறையாக சான்றளிக்கப்பட்ட நகல்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ 22.01.2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Joint General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி06.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி22.01.2022
Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top