சென்னை மெட்ரோ லிமிடெட்டில் General Manager பணிக்கு வேலை வாய்ப்பு!!

CMRL General Manager Recruitment 2021 சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக General Manager (GM)  பணிக்கு  Graduate காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CMRL General Manager Recruitment 2021 – Full Details 

நிறுவனம்சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்
பணியின் பெயர்General Manager (GM)
பணியிடம் சென்னை 
காலிப்பணியிடம் 01
கல்வித்தகுதி Graduate
ஆரம்ப தேதி18/10/2021
கடைசி தேதி02/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://chennaimetrorail.org
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

Chennai Metro Rail Limited (CMRL)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

CMRL பணிகள்:

GM பணிக்கு ஒரே ஒரு கலிப்பாணியிடம் மட்டுமே உள்ளது.

CMRL கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
GMi) Graduate in any field from a recognized Institute/ University. Post-graduation is preferable.

(ii) Should be in SAG grade with a minimum of 20 years of Group-A service in Railway Operation and Commercial field.

வயது வரம்பு:

GM பணிக்கு அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

பின்வரும் சான்றிதழ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி CMRL -க்கு முறையான சேனல் மூலம் விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும்:

i. விண்ணப்ப படிவம்

ii. பிறந்த தேதி சான்று: பிறப்பு சான்றிதழ் நகல் அல்லது 10 வது சான்றிதழ்

iii.கல்வித் தகுதி சான்றின் நகல்.

iv. அனுபவம் சான்றிதழ் நகல்

v. சமூகச் சான்றிதழின் நகல்

vi. பிற தொடர்புடைய சான்றிதழ்கள் (ஏதேனும் இருந்தால்)

vii. விண்ணப்பதாரரின் கடந்த 5 வருட ACR களின் முறையாக சான்றளிக்கப்பட்ட நகல்கள்

viii. இணைக்கப்பட்ட விவரக்குறிப்பின் படி கண்காணிப்பு அனுமதி மற்றும் ஒருமைப்பாடு சான்றிதழ்.

CMRL முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (02.11.2021) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

CMRL விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

CMRL விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02/11/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CMRL அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Joint General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி02.11.2021

CMRL Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here

Scroll to Top