சென்னை மெட்ரோவில் Manager பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!

CMRL Manager Recruitment 2021 – சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக Manager, GM, Deputy General Manager, AGM பணிக்கு விண்ணப்பதாரர்கள் 29/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 07 காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

CMRL Manager Recruitment 2021 – Full Details 

நிறுவனம் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Manager, GM, Deputy General Manager, AGM
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 07
கல்வித்தகுதி B.EB.TechDegree in Law
ஆரம்ப தேதி 06/10/2021
கடைசி தேதி 29/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

CMRL பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Chennai Metro Rail Limited (CMRL)

CMRL  பணிகள்:

பணிகள் காலிப்பணியிடங்கள்
Manager 2
GM 3
Deputy General Manager 1
AGM 1
மொத்தம்  7 காலிப்பணியிடங்கள் 

CMRL கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Manager i. B.E / B.Tech (Civil) graduate from a Govt. recognized University / Institute, approved by AICTE/ UGC

ii. Minimum 7 years of post-qualification experience

iii. Diploma in Civil Engineering with a minimum of 10 years of experience

GM i. B.E / B.Tech (Civil) graduate from a Govt. recognized University / Institute, approved by AICTE/ UGC.

ii. M.E / M.Tech Graduate (Civil / Structural Engineering) is preferable.

iii. The candidate should possess a minimum of 20 years of post-qualification experience

Deputy General Manager i. B.E / B.Tech (Civil) graduate from a Govt. recognized University / Institute, approved by AICTE/ UGC

ii. Minimum 13 years of post-qualification experience

iii. Diploma in Civil Engineering with a minimum of 16 years of experience

AGM i. Graduate in Law (B.L / LLB) from a recognized Institution

ii. Possession of a Masters’s degree in law will be an added advantage.

iii. Minimum 17 years of post-qualification experience in handling legal matters.

வயது வரம்பு:

பணியின் பெயர் வயது வரம்பு (06.10.2021 தேதியின்படி)
Manager Maximum 38 years
GM Min 45 Max 55 years
Deputy General Manager Maximum 40 years
AGM Maximum 52 years

CMRL விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 300/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு ரூ. 50/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

CMRL மாத சம்பள விவரம்:

பணிகள் மாத சம்பளம்
Manager Rs. 80,000/- Per Month
GM Rs. 2,25,000/- Per Month
Deputy General Manager Rs. 90,000/- Per Month
AGM Refer to the Deputation notification under Note No. (iv)

சென்னை மெட்ரோ ரயில் கழக தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல்  மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 29.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

JOINT GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107.

CMRL முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  06/10/2021
கடைசி தேதி  29/10/2021

CMRL Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here