CMRL – சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக GM, Deputy General Manager பணிக்கு B.E, B.Tech, Diploma, Graduate போன்ற காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
CMRL Recruitment 2021 – Full Details
நிறுவனம் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | GM, Deputy General Manager |
பணியிடம் | சென்னை |
காலி இடங்கள் | 8 |
கல்வி தகுதி | B.E, B.Tech, Diploma, Graduate |
ஆரம்ப தேதி | 04/05/2021 |
கடைசி தேதி | 08/06/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
CMRL பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
CMRL பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
General Manager (Construction) | 3 |
Additional General Manager (Safety) | 1 |
Additional General Manager (Legal) | 1 |
Additional General Manager (* QA/QC) | 1 |
Deputy General Manager (Finance & Accounts) | 2 |
மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் உள்ளன.
CMRL கல்வித்தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
---|---|
GM | B.E, B.Tech, Graduate |
Deputy General Manager | Graduate |
Additional General Manager | B.E, B.Tech, Diploma |
வயது வரம்பு:
- GM, Deputy General Manager பணிக்கு அதிகபட்சம் 50 வயதும்,
- Additional General Manager பணிக்கு 47 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
CMRL சம்பளம்:
- GM – ரூ..1,50,000/- ரூ.1,90,000/- சம்பளமும்,
- Deputy General Manager – ரூ.90,000/- சம்பளமும்,
- Additional General Manager – ரூ.19900 – 63200/- சம்பளமும்,
- MTS Office & Training – ரூ.1,20,000/- சம்பளம் வழங்கப்படும்.
CMRL அஞ்சல் முகவரி:
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை Joint General Manager (HR), Chennai Metro Rail Limited Cmrl Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600 107. அஞ்சல் மூலமாக 08/06/2021 இந்த தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
CMRL தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
CMRL முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 04/05/2021
கடைசி தேதி:08/06/2021
Job Notification and Application Links
Notification link And Application Form | |
Official Website |