சென்னை மெட்ரோவில் மாதம் ரூ. 1,20,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு!

CMRL Recruitment 2021 – சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, GM, Chief General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 13/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 10 காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

CMRL Recruitment 2021– Full Details

நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 
பணியின் பெயர் Manager, GM, Chief General Manager
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 10
கல்வித்தகுதி B.E, M.E, B.Tech, M.Tech
ஆரம்ப தேதி 08/07/2021
கடைசி தேதி 13/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

CMRL வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

CMRL பணியிடம்:

சென்னை

CMRL பணிகள்:

Manager  பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

GM  பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Chief General Manager  பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Joint General Manager  பணிக்கு  ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Additional General Manager  பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CMRL கல்வித்தகுதி: 

பணிகள் கல்வித்தகுதி
Manager B.E, M.E, B.Tech, M.Tech
GM
Chief General Manager
Joint General Manager
Additional General Manager B.E, B.Tech, PG Diploma, LLB, Master Degree

வயது வரம்பு:

Manager பணிக்கு  அதிகபட்சம்  55 வயதும்,

GM பணிக்கு  அதிகபட்சம்  38 வயதும்,

Chief General Manager பணிக்கு  அதிகபட்சம்  55 வயதும்,

Joint General Manager பணிக்கு  அதிகபட்சம்  43 வயதும்,

Additional General Manager பணிக்கு  அதிகபட்சம்  47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CMRL சம்பளம்:

Manager – மாதம் ரூ. 80,000/- சம்பளமும்,

GM – மாதம் ரூ. 2,25,000/- சம்பளமும்,

Chief General Manager – மாதம் ரூ. 2,50,000/-சம்பளமும்,

Joint General Manager – மாதம் ரூ. 1,00,000/- சம்பளமும்,

Additional General Manager – மாதம் ரூ. 1,20,000/- சம்பளமாக வழங்கப்படும்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு ரூ. 50/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

CMRL அஞ்சல் முகவரி:

JOINT GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107.

CMRL தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CMRL முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 08/07/2021
கடைசி தேதி 13/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here